இந்தியர்கள் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக மரச்செக்கு எள் எண்ணெயைப் பயன்படுத்தினர். முன்னோர்கள் எள் எண்ணெயை “எண்ணெய்களின் ராணி” என்று அழைத்தனர். எள் எண்ணெயில் நம் நல்வாழ்வுக்கு தேவையான நிறைய நன்மைகள் உள்ளன. அதனால் தான் நம் முன்னோர்கள் இதனை “எண்ணெய்களின் ராணி” என்று அழைத்தனர். அவர்கள் வாகை மரத்தால் ஆன மரச்செக்கில் ஆட்டி பிரித்தெடுக்கப்பட்ட 100% தூய எண்ணெயைப் பயன்படுத்தினர், எள் உடன் கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து மிதமான சூட்டில் மரச்செக்கில் அறைக்கப்பட்ட எள் எண்ணெயில் […]